புடவையில் கவர்ச்சி காட்டும் நிதி அகர்வால்... வைரலாகும் புகைப்படங்கள் !

nithi agarwal

நடிகை நிதி அகர்வால் புடவையில் கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

nithi agarwal

தாராளமான கவர்ச்சி காட்டி நடித்து வரும் நடிகைகளில் நிதி அகர்வாலும் ஒருவர். இந்தியில் ‘முன்னா மைக்கேல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், ஐதராபாத்தை சேர்ந்தவர். மாடலிங்கில் கொண்ட ஆர்வத்தால் சினிமாவிற்கு நுழைந்தார். 

nithi agarwal

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால், தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு  சிம்புடன் ‘ஈஸ்வரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். விரைவில் வெளியாகவுள்ள ‘கலகத்தலைவன்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், கன்னடம்,  மலையாளம், தெலுங்கு, இந்தி என  பல மொழிகளில் இவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

nithi agarwal

இந்நிலையில் ‘கலகத்தலைவன்’ படம் வெளியாவதையொட்டி ப்ரோமோஷனுக்காக கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.  

nithi agarwal

 

Share this story